Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

InDesign CS6 Paid Course

What is the use of indesign?

எதற்காக இன்டிசைன் பயன்படுத்தப்படுகிறது?

இன்டிசைன் எனும் மென்பொருளின் பயன்பாடு பல்வேறு நபர்களுக்கு இன்னும் அறிமுகம் ஆகாமலே இருக்கிறது.

இன்டிசைன் மென்பொருள் எதற்காக பயன்படுகிறது. அதன் தனித்துவம் என்ன? அவற்றால் எதையெல்லாம் செய்யமுடியும் என்பதை இந்த வகுப்பு உங்களுக்கு கற்றுத்தரும்…

பயன்பாடுகள்

  • Desktop Publishing Works
  • திருமண அழைப்பிதழ்கள் (சிங்கிள் கலர்)
  • (பேஜ்மேக்கரில் பயன்படுத்தப்படும் ஆப்செட் வகை வேலைகள்)
  • புத்தக வடிவமைப்பு
  • நாளிதழ் வடிவமைப்பு
  • Posters and Flyers

இதுபோன்று என்ன வடிவமைப்புக்கு இந்த மென்பொருள் பெரிதும் உதவியாக உள்ளது.

Close Menu