Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Valavan Tutorials – YouTube Channel

Valavan Tutorials – YouTube Channel

 

valavan tutorials கடந்த 2017 ஆம்ஆண்டு தொடங்கப்பட்டு இன்றுவரை புதிதாக கற்பவர்களுக்கான ஒரு தளமாக இயங்கி வருகிறது.

தொடர்ச்சியான பங்களிப்புகளே இந்த சேனல் தொடர்ச்சியாக பல்வேறு நிலைகளை கடந்து வர ஏதுவாக அமைந்துள்ளது…

நமது வலைதளம் மற்றும் கட்டண வகுப்புகள் ஆகியவை பலருக்கும் பயனுள்ளதாக இருந்துவருகிறது.

அதே போல் இந்த தினசரி வலைதள பதிவுகளும் உங்களுக்கு பயனுள்ளதாகவும் அமையும் என்று நம்புகிறேன்.

நமது சேனலை தொடர்ந்து ஆதரித்து வாருங்கள்…

PageMaker 7.0

Photoshop 7.0

Corel Draw x3, x5, x6

Indesign CS6

Blog

WordPress

Filmora

Camtasia

போன்ற என்னற்ற சாப்ட்வேர்கள் பற்றி தொடர்ச்சியாக பல்வேறு வீடியோக்கள் வெளிவரும்..

This Post Has One Comment

  1. Thanks
    எனக்கு மிகவும் பயுடையதாக இருந்தது.
    26 வருடங்களுக்கு பிறகு நான் எனது தந்தை தொழில் ,photo studio வந்துலனே.
    எனக்கு இபோதுளா photo studio வில் கணினி மயம் ஆகி இருப்பதை அறிந்து கொள்ள முடிகிறது.
    தாங்க்ஸ்

Leave a Reply

Close Menu