What is the use of indesign? | எதற்காக இன்டிசைன் பயன்படுத்தப்படுகிறது?

What is the use of indesign? | எதற்காக இன்டிசைன் பயன்படுத்தப்படுகிறது?

இன்டிசைன் எனும் மென்பொருளின் பயன்பாடு பல்வேறு நபர்களுக்கு இன்னும் அறிமுகம் ஆகாமலே இருக்கிறது.

இன்டிசைன் மென்பொருள் எதற்காக பயன்படுகிறது. அதன் தனித்துவம் என்ன? அவற்றால் எதையெல்லாம் செய்யமுடியும் என்பதை இந்த வகுப்பு உங்களுக்கு கற்றுத்தரும்…

பயன்பாடுகள்

  • Desktop Publishing Works
  • திருமண அழைப்பிதழ்கள் (சிங்கிள் கலர்)
  • (பேஜ்மேக்கரில் பயன்படுத்தப்படும் ஆப்செட் வகை வேலைகள்)
  • புத்தக வடிவமைப்பு
  • நாளிதழ் வடிவமைப்பு
  • Posters and Flyers

இதுபோன்று என்ன வடிவமைப்புக்கு இந்த மென்பொருள் பெரிதும் உதவியாக உள்ளது.

தமிழில் அடோப் இன்டிசைன் சிஎஸ்6 ஆன்லைன் வகுப்புகள் July 1, 2018  முதல் தொடங்கவுள்ளது…

ஆர்வம் உள்ளவர்கள் முன்பதிவினை 40% தள்ளுபடியுடன் தொடங்கிடுங்கள்…

Pay Here 

Rs.750/- 40% Offer Rs.450/- Only (Limited Period – June 30 Last Date)

 

வளவன்

8667458935

https://www.instamojo.com/valavanpublications/

 

Leave a Reply

Close Menu